பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

0
1426
பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

Udhagamandalam 03 December 2018 : Rotary Tirupur Metal Town மற்றும் Rotary Ootacamund சார்பாக உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேரிங் கிராஸ் வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா  அவர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திருமதி. சண்முகப்ரியா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர்- Nilgiri News

LEAVE A REPLY