ஆல்டோ காரும் பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது

0
891
ஆல்டோ காரும் பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது

அருவங்காடு 14 September 2018 : அருவங்காடு அருகே, உதகை குன்னூர் சாலையில் ஆல்டோ காரும் பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆல்டோ காரின் முன்பகுதி சேதமடைந்தது. உதகை நோக்கி வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனம்.வாகனத்தை முந்தும் போது எதிரே வந்த ஆல்டோ கார் மீது மோதியது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது– Nilgiri News

LEAVE A REPLY