தேயிலைத் தோட்டத்தில் மூன்று வயது உள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது
மஞ்சூர் 08 April 2019 : மஞ்சூர் அடுத்துள்ள ஒணிகண்டி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மூன்று வயது உள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது .தேயிலைத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் .சம்பவ இடத்திற்கு வந்த...
யானைக் கூட்டங்களை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்
Udhagamandalam 08 December 2018 :நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்ச கம்பை கிராமம் அருகே கேரட Lease , தூதுர் மட்டம், பரளிக்காடு ஆகிய பகுதிகளில் பயிரிட்டுள்ள மேரக்காய் தோட்டத்திலுள்ள மேரக்காய் உண்பதற்காக 5 யானைகள் கொண்ட...
காட்டு எருமைகள் உயிரிழந்தன
குந்தா 05 November 2018 : குந்தா வனச்சரம் பெங்கால் மட்டம் மணிகண்டி பகுதியில் மின் கம்பி அறுந்து இரண்டு காட்டு எருமைகள் மீது விழுந்ததில் இரண்டு காட்டு எருமைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர்...
கோத்தகிரி, அருகே வேன் கவிழ்து விபத்து 5 பேர் காயம்
கோத்தகிரி 22 October 2018 :கோத்தகிரி தட்டப்பள்ளம் அருகே சென்னையிலிருந்து வந்த சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .இதில் பயணம் செய்த 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது .விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு...
காவல் துறை வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்தது விபத்து
Coonoor 09 October 2018 : நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என Red Alert விடுக்கப்பட்டிருந்த இருந்தது. இதற்காக உதகைக்கு TNTRF காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக வந்தனர். Red Alert திரும்பப் பெற்ற நிலையில் ,பணியை முடித்து...
உதகை – எல்லநள்ளி சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
Ooty 08 October 2018 :உதகை குன்னூர் சாலையில் இன்று மாலை 4:30 மணியளவில் எல்லநள்ளியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இராட்சத மரம் சாலையில் வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனம் மேல் விழுந்தது. பிக்கப் வாகனம்தின் முன்புறம் மரம்...
குன்னூரில் பழங்குடியினர் வாழ்வியல் முறை குறித்த ஓவிய கண்காட்சி
Coonoor 07 October 2018 :குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி வரலாற்று துறை மாணவிகள் – உதகை ஆவண காப்பகம் மற்றும் நீலகிரி ஆதிவாசி சங்கம் சார்பில் தோடர், பனியர், கோத்தர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பழங்குடியினரின் வாழ்வுமுறை...
நீலகிரி மாவட்டம் அருவங்காடு பகுதியில் மரம் ஒன்று விழுந்தது
அருவங்காடு 05 October 2018 : நீலகிரி மாவட்டம் அருவங்காடு அருகே மழை பெய்து வருவதால் அப்பகுதியில் மரம் ஒன்று விழுந்தது .இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.-Nilgiri News
பள்ளிக்கல்வித் துறை சார்பாக ஈவது விலக்கே நாள்
Coonoor 05 October 2018 :பள்ளிக்கல்வித் துறை சார்பாக ஈவது விலக்கே நாள் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் உள்ள என் எஸ் ஐயா நினைவு மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது .பள்ளி மாணவ மாணவிகளிடையே உதவும் மனப்பான்மையை அதிகரிக்கும் வகையில்...
இருலாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது
Ketti Palada 05 October 2018 : நீலகிரி மாவட்டம் கேத்தி palada காட்டேரி சாலையில் காலை 9 மணி அளவில் இருலாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் இரு வாகனத்தில் இருந்த ஓட்டுநர்களுக்கு காயம் ஏற்பட்டது.காயமடைந்த ஓட்டுநர்களை...




























