17-வது ரோஜா காட்சி

0
973

நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 17-வது ரோஜா காட்சியை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அம்ரித் அவர்கள், உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா. கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.ஜெயராமன், உதகை ஊராட்சி ஒன்றியதலைவர் தோட்டகலை இணை இயக்குநர் (பொ) திருமதி.ஷிபிலா மேரி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

LEAVE A REPLY