உதகை GELL பெண்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது

0
4965
உதகை GELL பெண்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது

Udhagamandalam 04 December 2018 : உதகை GELL பெண்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது விழாவில் Rev. சுதாகர் நற்செய்தி வழங்கினார் .பள்ளியின் தாளாளர் திரு ராபர்ட் ,பள்ளியின் தலைமை ஆசிரியை சீலா பாப்பையா ஆகியோர் கிறிஸ்துமஸ் விழாவை பற்றி பேசினார்கள். பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கிறிஸ்மஸ் நாடகம் நடைபெற்றது. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.-Nilgiri News

LEAVE A REPLY