Friday, May 24, 2024

17-வது ரோஜா காட்சி

நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 17-வது ரோஜா காட்சியை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அம்ரித் அவர்கள், உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா. கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி...

தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மாண்புமிகு நீதி அரசர்கள்திரு.ஆர். சுப்ரமணியன், திரு.என்.சதீஷ்குமார், மற்றும் திரு.ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் (10.04.2022) கல்லார் வாகன சோதனை சாவடியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வதை பார்வையிட்டு, தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து...

தற்போது திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள தூனேரி கிராமத்தில் வசிக்கும்  பிரியதர்ஷினி மற்றும் ஆனந்த் ஆகியோரின் திருமணம் மஞ்சூரை அடுத்துள்ள மட்ட கண்டி என்ற கிராமத்தில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. நீலகிரியில் வசிக்கும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி வீட்டில் திருமணம் எளிமையாக...

உதகை புனித jude’s ஆலயத்திலிருந்து உதகை சென்மேரிஸ் ஆலயம் வரை பாத்திமா அன்னையின் திருவுருவச் சிலை ஊர்வலமாக...

Udhagamandalam 13 April 2019 : 2017 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாத்திமா அன்னையின் நூற்றாண்டு விழாவாக அறிவித்தார். போர்ச்சுகல் நாட்டில் இருந்து அன்னையின் திருவுருவச் சிலை  உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கு கொண்டுவரப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு புதுவருடம்...

தடுப்புக் கம்பி சரிந்து விழுந்தது விபத்துகுள்ளானது , இதில் ஒருவர் படுகாயம்

Udhagamandalam 24 March 2019 : உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் லவ்டேல் சந்திப்பு பகுதில் வழக்கம் போல பணிகள் நடைப்பெற்று வந்தது. அப்போது கான்கீரிட் தளம் அமைக்க போடப்பட்டிருந்த...

பயணச் சீட்டில் குளறுபடி

Udhagamandalam 07 February 2019 : 06/02/2019 Emarald இருந்து உதகைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டில் 8/2/2019 தேதி இருந்ததை கண்டு பயணம் செய்தவர் ஆச்சரியமடைந்தார் .இதுபோன்ற சிறு தவறுகள் சில சமயங்களில் சாட்சியாக மாறி பெரிய குற்றங்கள் செய்பவரை காப்பாற்ற உதவும்...

உதகையில் பிறந்த மருத்துவருக்கு ஆஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய விருது

Udhagamandalam 30 January 2019 : உதகையை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் சுந்தர் அவர்களுக்கு ஆஸ்திரேலியா நாட்டின் மிகப்பெரிய விருதான "ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா " ஆஸ்திரேலியா நாடு வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. மருத்துவர் சுந்தர் 1974ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டில் பணியை ஆரம்பித்து 45 ஆண்டுகாலம் அவரின்...

உதகை அரசு கலைக்கல்லூரியில் இரண்டு உதவி பேராசிரியர்கள் கைது

Udhagamandalam 20 January 2019 : நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தாவரவியல் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக  உதவி பேராசிரியராக நாகேந்திரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்   போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்து தெரியவந்தது. இதனை தொடர்ந்து சென்னை கல்லூரி...

உதகை படகு இல்ல ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக

Udhagamandalam 19 January 2019 :உதகை படகு இல்ல ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு. உதகை ஜி1 காவல்துறையினர் சடலத்தை மீட்டு கொலையா? தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.- Nilgiri News https://youtu.be/rVqVmvODEVA

உதகை சேரிங்கிராஸ் பகுதியில் இன்டிகா கார் விபத்து

Udhagamandalam 19 January 2019 :உதகை சேரிங்கிராஸ் பகுதியில் 12.30 மணியளவில் இண்டிகா கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள நடைபாதை தடுப்பின் மேல் மோதி நின்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால்...