Sunday, October 6, 2024

17-வது ரோஜா காட்சி

நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 17-வது ரோஜா காட்சியை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அம்ரித் அவர்கள், உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா. கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி...

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை கட்டுமான பணிகளை இன்று முதன்மை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மரு.ஜெ.ராதாகிருஷ்ணன்...

நீலகிரி மாவட்டத்தில் சுமார் ரூ.460 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை கட்டுமான பணிகளை இன்று முதன்மை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மரு.ஜெ.ராதாகிருஷ்ணன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைவுபடுத்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாவட்ட...

உணவின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்

Udhagamandalam நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சி, ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப. அம்ரித் அவர்கள் பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி.சுகந்தி பரிமளம், கூடலூர் வட்டார வளர்ச்சி...

கோவையில் இறைச்சி விற்க தடை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

கோயம்புத்தூர் மாவட்டம் கோவை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் 2022-ம் ஆண்டு 14.04.2022 அன்று “மகாவீர் ஜெயந்தி” தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதம் செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மாண்புமிகு நீதி அரசர்கள்திரு.ஆர். சுப்ரமணியன், திரு.என்.சதீஷ்குமார், மற்றும் திரு.ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் (10.04.2022) கல்லார் வாகன சோதனை சாவடியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வதை பார்வையிட்டு, தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து...

தற்போது திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள தூனேரி கிராமத்தில் வசிக்கும்  பிரியதர்ஷினி மற்றும் ஆனந்த் ஆகியோரின் திருமணம் மஞ்சூரை அடுத்துள்ள மட்ட கண்டி என்ற கிராமத்தில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. நீலகிரியில் வசிக்கும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி வீட்டில் திருமணம் எளிமையாக...

டிப்பர் லாரி குன்னூர் அருகே விபத்து

குன்னூர் 11/03/2020 :- நேற்று இரவு 8.30 மணி அளவில் குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில்...

நீலகிரி மாவட்டம் உதகையில் கங்கண கிரகணம் தெளிவாக தெரிந்தது

Nilgiri News : 26/12/2019 : நீலகிரி மாவட்டம் உதகையில் கங்கண கிரகணம் தெளிவாக தெரிந்தது இதனை காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உதகை மத்திய வானியல் ஆய்வு மையம், உதகை அரசு கலைக் கல்லூரி இடங்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன வானிலையில் நடக்கும் இந்த அரிய...
Nilgiri News

நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஜீப் சேதம்

தொரப்பள்ளி 07 July 2019 :நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி இரு வயல் பகுதியில் இன்று காலை பால் ஏற்றி வந்த ஜீப்பை காட்டு யானை தாக்கியதில் .ஜீப் சேதமடைந்தது ஜீப்பை விட்டு ஓடியதால் உயிர் தப்பினர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த சம்பவத்தால் அப்பகுதி...

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி என்ற இடத்தில் கர்நாடக பேருந்தும் தமிழக பேருந்து மோதி விபத்துக்குள்ளானது .

Gudalur 7 May 2019 : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி என்ற இடத்தில் கர்நாடக பேருந்தும் தமிழக பேருந்து மோதி விபத்துக்குள்ளானது .இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் பலத்த காயமடைந்த...