காட்டெருமை பள்ளி மைதானத்தில்

0
1237
காட்டெருமை பள்ளி மைதானத்தில்

Ooty 15 October 2018 : நீலகிரி மாவட்டம் FERNHILL வனப் பகுதியில் வனவிலங்குகள் உள்ளன .குறிப்பாக காட்டெருமைகள் இப்பகுதியில் அதிக அளவில் உள்ளதால் சில சமயங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வருவதுண்டு. இன்று FERNHILL பகுதியில் உள்ள சிஎஸ்ஐ GELL மெமோரியல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மதியம் சுமார் 2 மணி அளவில் காட்டெருமை ஒன்று உலா வந்தது. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட காட்டெருமைகள் வருவது உண்டு என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.- Nilgiri News

LEAVE A REPLY