உதகை ரோகிணி ஜங்ஷன் அருகே கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது

0
1265
உதகை ரோகிணி ஜங்ஷன் அருகே கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது

Udhagamandalam 04 December 2018: உதகை பிங்கர் போஸ்ட் இல் இருந்து ரோகிணி செல்லும் சாலையில் ரோகிணி ஜங்ஷன் அருகே கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்து மாற்று சாலையில் வாகனங்களை திருப்பிவிடப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மின் துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Nilgiri News

LEAVE A REPLY