கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்களுக்கு ஆலோசகர் சேவக் தந்த சுதந்திரம்
புதுடெல்லி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்களுக்கு ஆலோசகர் சேவக் தந்த சுதந்திரம் தான் காரணம் என அந்த அணியின் துவக்க வீரர் கே.எல். ராகுல்தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2008 முதல் உள்ளூர் டி-20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர்ந்து நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 11வது ஐபிஎல் தொடர்...



















