பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி இயக்குனரின் வீடியோ

0
1272

 

கோவை  20 September 2018 : கோவை சரவணம்பட்டி அடுத்துள்ள தனியார் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியம் என்பவர் அங்கு பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த புகாரின் பேரில் தற்பொழுது இந்த வீடியோ வெளியாகியுள்ளது. பாலியல் தொந்தரவு தரும் சுப்பிரமணியனை சமுதாயத்திற்கு வெளிச்சம் போட்டு காண்பிப்பதற்காக செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது .பாதிக்கப்பட்ட பெண் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் கோவையை அடுத்துள்ள துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்த நிலையில் இன்று அந்த புகாரை வாபஸ் பெற்றார்.-Coimbatore News

LEAVE A REPLY