மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மாண்புமிகு நீதி அரசர்கள்
திரு.ஆர். சுப்ரமணியன், திரு.என்.சதீஷ்குமார், மற்றும் திரு.ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் (10.04.2022) கல்லார் வாகன சோதனை சாவடியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வதை பார்வையிட்டு, தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்