Ooty 09 November 2018 : நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு அடையாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் வழங்கினார்.– Nilgiri News











