Health Education என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெற்றது

0
1296
Health Education என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெற்றது

Ooty 16 October 2018 : உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள Emeralds Heights மகளிர் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக Health Education என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக ஆரம்ப சுகாதார மையம் தங்காடு ஓரநள்ளி மருத்துவர் டாக்டர் G.D.தேவி அவர்கள் சிறப்புரையாற்றி மாணவிகளின் சந்தேகத்திற்கு பதில் அளித்தார்.இதில் கல்லூரி முதல்வர் முனைவர் சி பார்வதி அனைவரையும் வரவேற்று பேசினார் விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் ச.மகேஸ்வரி கலந்து கொண்டார் . முனைவர் M. ஸ்வர்ணலதா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் .- Nilgiri News

LEAVE A REPLY