பிறந்த நாள் விழா

0
715
உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் தலைமை ஆசிரியர் அருட்தந்தை எல் சி பெலவேந்திரம் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Ooty September 2018 :உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் தலைமை ஆசிரியர் அருட்தந்தை எல் சி பெலவேந்திரம் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இருபால் ஆசிரியர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவில் அருட்தந்தை BOSCO, அருட்தந்தை அடைக்கலம் உதவி தலைமை ஆசிரியர்கள் திரு J. ஜெரால்டு ,திரு கிறிஸ்டோபர் ராஜ்குமார், திரு ஸ்டீபன் ஜெரோம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்- Nilgiri News

LEAVE A REPLY