Ooty 09 September 2018 : உதகை பிங்கர் போஸ்ட் நிர்மலா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் எலும்பு வலிவு பரிசோதனை செய்யப்பட்டது. காலை 9.30 முதல் மதியம் 12 மணி வரை இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.நோயாளிகளுக்கு , மருத்துவர்கள் வினோத் ,திலீப் ,பவிஷ்,தினேஷ், ஞானசேகரன், ராஜ்குமார் ,சதாம் ஆகியோர் பரிசோதனை செய்தனர். 200க்கும் மேற்பட்ட வர்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.– Nilgiri News












