மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி
Coonoor 08 August 2018 : மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாலை 4.30 மணியளவில் குன்னூர் லாலி மருத்துவமனையில் இருந்து அண்ணா சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது .
நீலகிரி மாவட்டத்திலும்...
கருணாநிதியின் உயிர் பிரிந்தது
Chennai 07 August 2018: 11 நாட்கள் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 6 10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
குன்னூர் சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு
Coonoor 28 July 2018 : கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், திசைகாட்டி மையம் ஆகியன சார்பில் குன்னூர் சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
குன்னூர் மைய அமைப்பாளர் டேவிட் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு பள்ளி...
குன்னூர் பிளாக் பிரிட்ஜ் அருகே உள்ள நீரோடையில் காட்டெருமை வாயில் பலத்த காயம்
Coonoor 26 July 2018: குன்னூர் பிளாக் பிரிட்ஜ் அருகே உள்ள நீரோடையில் காட்டெருமை ஒன்று வாயில் பலத்த காயங்களுடன் இருந்ததை கண்டு பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டெருமையை ராட்ச இயந்திரம் மூலம்...























