குன்னூர் 11/03/2020 :- நேற்று இரவு 8.30 மணி அளவில் குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது டிப்பர் லாரி வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.- Nilgiri News