அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது
Udhagamandalam 27 December 2018 : கூடலூர் உதகை சாலையில் சில்வர் கிளவுட் என்ற பகுதி அருகே மைசூரிலிருந்து உதகை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து. எதிரே வந்த கேரள மாநிலத்தைச் சார்ந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது...
மினி பேருந்து விபத்துக்குள்ளானது
கூடலூர் 05 October 2018 : தாளூரில் இருந்து சேரம்பாடி சென்று கொண்டிருந்த மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். - Nilgiri News
யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு
Gudalur 08 September 2018:கூடலூர் ஓவேலி பகுதியில் சரோஜினி வயது 72 என்ற பெண்ணை யானை தாக்கியது இதில் இவர் படுகாயம் அடைந்தார் காயமடைந்த சரோஜினியை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் ஆனால்...
காரும் பஸ்சும் மோதிக்கொண்டன
கூடலூர் 12 August 2018 : நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊசிமலை பகுதியில் கர்நாடக மாநில அரசு பேருந்தும். கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரும் மோதிக் கொண்டது இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இரு தரப்பிலும் சமரசப் பேச்சு...
வழிதவறி வந்த ஒற்றை காட்டு யானை
பந்தலூர் 06 August 2018 : பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் வழிதவறி வந்த ஒற்றை காட்டு யானை வழித்தெரியாமல் வந்ததால் எங்கு செல்வது என தெரியாமல் அங்கும் இங்கும் ஓடியது இதனால் வனத்துறை மற்றும் பொதுமக்கள் விரட்ட மிகவும் சிரம்மப்பட்டனர் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானையை...
கருணாநிதியின் உயிர் பிரிந்தது
Chennai 07 August 2018: 11 நாட்கள் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 6 10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது