மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி

0
618

Coonoor 08 August 2018 : மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாலை 4.30 மணியளவில் குன்னூர் லாலி மருத்துவமனையில் இருந்து அண்ணா சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது .
நீலகிரி மாவட்டத்திலும் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பல பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது

LEAVE A REPLY