Coonoor 26 July 2018: குன்னூர் பிளாக் பிரிட்ஜ் அருகே உள்ள நீரோடையில் காட்டெருமை ஒன்று வாயில் பலத்த காயங்களுடன் இருந்ததை கண்டு பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டெருமையை ராட்ச இயந்திரம் மூலம் மீட்டு சிகிச்சை அளித்தனர் பின் வனப்பகுதிக்குள் விட்டனர் காட்டு எருமை வேறு ஒரு காட்டெருமை உடன் சண்டை போடத அல்லது பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி கொண்டது என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்