உதகை கோத்தகிரி சாலையில் ராட்சத மரம் வழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0
849
உதகை கோத்தகிரி சாலையில் ராட்சத மரம் வழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோத்தகிரி 28 September 2018 : உதகையில் கடந்த சில தினங்களாக சாரல் மழை மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக உதகை கோத்தகிரி சாலையில் ராட்சத மரம் வழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.-Nilgiri News

LEAVE A REPLY