மலர் தொட்டிகளை மலர்காட்சி திடலில் அடுக்கி வைக்கும் பணி

0
681
மலர் தொட்டிகளை மலர்காட்சி திடலில் அடுக்கி வைக்கும் பணி

Ooty 28 September 2018 :நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது பருவத்தினை முன்னிட்டு மலர் தொட்டிகளை மலர்காட்சி திடலில் அடுக்கி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தொடங்கி வைத்தார்.– Nilgiri News

LEAVE A REPLY