Ooty 28 September 2018 :மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உதகை பிரிக்ஸ் பள்ளி (Breeks All India Secondary School) மற்றும் கிளப் மகேந்திரா இணைந்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் அரசு மருத்துவமனை சாலை வரை தூய்மை படுத்தினர். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிளப் மகேந்திரா ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்– Nilgiri News












