வன உயிரின வார விழாவை முன்னிட்டு ஓவியம், பேச்சுபோட்டி மற்றும் வினாடி வினா போட்டி

0
763
வன உயிரின வார விழாவை முன்னிட்டு ஓவியம், பேச்சுபோட்டி மற்றும் வினாடி வினா போட்டி

Ooty 29 September 2018: தமிழ்நாடு வனத்துறை சார்பாக வன உயிரின வார விழாவை முன்னிட்டு உதகை அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட அளவிலான ஓவியம், பேச்சுபோட்டி மற்றும் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.-Nilgiri News

LEAVE A REPLY