உதகையில் முக்கிய சாலை வழியாக உலா வந்தது காட்டு எருமை

0
912

Ooty 25 August 2018 :நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உலாவருவது சர்வசாதாரணமாகிவிட்டது
இரவு 8 மணி அளவில் காட்டு எருமை ஒன்று உதகையில் உள்ள முக்கிய சாலை வழியாக உலா வந்தது ஆர்வத்தில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வாகனத்தில் வருபவர்கள் காட்டெருமை மிக அருகில் நின்று புகைப்படம் எடுத்தனர் , அதிர்ஷ்டவசமாக காட்டெருமை யாரையும் ஒன்றும் செய்யாமல் அது வழக்கமாக செல்லக்கூடிய இடத்துக்கு சென்று விட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது- Nilgiri News

LEAVE A REPLY