உதகை கமர்சியல் சாலையில் போக்குவரத்து நெரிசல்

0
903
உதகை கமர்சியல் சாலையில் போக்குவரத்து நெரிசல்

Ooty 29 September 2018 :உதகை கமர்சியல் சாலையில் தனியார் உணவகம் உள்ளது இங்கு உணவகத்துக்கு வரும் வாகனத்தினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது காவல்துறையினர் இங்கு நிற்கும் வாகனத்தை கண்டுகொள்வதே இல்லை .போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வாகனத்தை அகற்ற வேண்டும் என சமூக அக்கறை உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.-Nilgiri News

LEAVE A REPLY