பேரிடர் குறைப்பு தினம் உதகை பிரிக்ஸ் மெமோரியல் பள்ளியில் நடைபெற்றது

0
937

Ooty 13 October 2018 : பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு உதகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேரிடர் காலங்களில் ஏற்படும் ஆபத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதனை தத்துரூபமாக உதகை பிரிக்ஸ் மெமோரியல் பள்ளி மாணவ மாணவிகளிடம் செய்து காண்பித்தனர் .

இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை அலுவலர் டி.ஆர்.ஓ ஆர்.டி.ஓ பிரிக்ஸ் பள்ளியின் தலைமையாசிரியர். அப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .Find Ooty Latest News, Videos & Pictures on Ooty and see latest updates, news, information from Ooty News Explore more on Ooty

LEAVE A REPLY