ரத்த தான முகாம்

0
562

Udhagamandalam 29 July 2018 :ஊட்டி புனித மரியன்னை ஆலயத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு பங்கின் இளையங்கர் குழு ரத்ததான முகாமை நடத்தினார்கள் . ஊட்டி அரசு மருத்துவமனை டாக்டர் .பிரிதிவிராஜ் தலைமையில் ,தீபக் ,சித்தையன் ,லட்சுமி ,தீபா ,சகுந்தலா ,சேகர் குழு இந்த முகாமை நடத்தினார்கள் .பங்கு தந்தை வின்சென்ட் மற்றும் உதவி பங்கு தந்தை ஜோசப் சந்தோஷ் ஜெபத்துடன் துவக்கி வைத்தனர் .பிரான்சிஸ் சகாய் நன்றி கூறினார் .
இளையங்கர் குழு செயலர் மார்ட்டின் மற்றும் மேத்தியூஸ் அனைத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர் .

LEAVE A REPLY