Ooty 18 October 2018 :உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது .கல்லூரி முதல்வர் முனைவர் பார்வதி முன்னிலைவகித்தார். விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் ச.மகேஸ்வரி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் .முனைவர் ஜி தனலட்சுமி எம்.சி. நிஷா மற்றும் கல்லூரி மாணவிகள் இந்த பூஜையில் கலந்து கொண்டனர் .– Nilgiri News












