அரசு பேருந்து மண் திட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது

0
1387
அரசு பேருந்து மண் திட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது

Manjoor 22 September 2018 : உதகையில் இருந்து முள்ளி மலைப்பகுதிக்கு Tn 43 N -0514 பதிவு எண் கொண்ட அரசு பேருந்து சென்று கொண்டிருந்த 19ஆவது கொண்டை ஊசி வளைவின் அருகே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மண் திட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது .

அரசு பேருந்து மண் திட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது

இதில் பேருந்தில் பயணம் செய்த நடத்துனர் உட்பட 7 பேர் காயமடைந்தனர். இது போன்ற வளைவுகள் மிகுந்த சாலைகளில் ,பராமரிப்பு இல்லாத அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் .-Nilgiri News

LEAVE A REPLY