மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

0
608

Udhagamandalam 08 August 2018 : ஊட்டி செயின்ட் மேரிஸ் ஹில் இளையங்கர் குழு கவுன்சிலர் மேத்தியூஸ் மற்றும் மார்ட்டின் தலைமையில் மறைந்த தமிழின உலக தலைவர் கலைஞர் .மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்த பட்டது .
“தமிழக முதல்வராக ஐந்து முறை முதல்வராக சாதனை படைத்த தலைவரை இழந்து நிற்கிறோம் அவர் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் ” என்று மேத்தியூஸ் கூறினார் .
“நம்ம கலைஞர் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்யலாம் என்று உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது உயர் நீதி மன்றம் மற்றும் நீதி பதிகளுக்கு நன்றி கலந்த வணக்கத்தை கூறுகிறோம் ” என்று அப்புதாஸ் கூறினார் .

LEAVE A REPLY