காவல் துறை வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்தது விபத்து

0
1461
காவல் துறை வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்தது விபத்து

Coonoor 09 October 2018 : நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என Red Alert விடுக்கப்பட்டிருந்த இருந்தது. இதற்காக உதகைக்கு TNTRF காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக வந்தனர். Red Alert திரும்பப் பெற்ற நிலையில் ,பணியை முடித்து திருநெல்வேலி திரும்பிச் சென்றபோது குன்னூர் மேட்டுப்பாளையம் நடு சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 33 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு பேரை, சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது – Nilgiri News

LEAVE A REPLY