இயற்கை பற்றி ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

0
585
இயற்கை பற்றி ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

Ooty 11 October 2018 : உதகை பிங்கர் போஸ்டில் உள்ள எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி மற்றும் Lions Club Ootacamund இணைந்து இயற்கை பற்றி ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டி நடத்தினர் .இதில் Lion லாரன்ஸ் சிறப்புரையாற்றினார். எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி பார்வதி அனைவரையும் வரவேற்று பேசினார். விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் சா .மகேஸ்வரி இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் .இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். -Nilgiri News

LEAVE A REPLY