Ooty 20 August 2018 :கல்வி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி உதகை சி எஸ் ஐ ஜெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இந்த போட்டிகளை நீலகிரி மாவட்டத்தின் உடற்கல்வி ஆய்வாளர் சாய்ராம் அவர்களும் மற்றும் குன்னூர் கல்வி மாவட்ட செயலாளர் தலைமை ஆசிரியர் செல்வி ஷீலா பாப்பையா ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர் .
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தார்
ஜெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை திருமதி லிடியா நன்றி கூறினார் இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்-Ooty News
















