மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள்

0
520

Ooty 20 August 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு ரூ.3,35,000/- மதிப்பிலான 6 டன் அரிசி மற்றும் 1 டன் பால் பவுடர் நிவாரண பொருட்களாக அனுப்பி வைக்கப்பட்டது- Nilgiri News

LEAVE A REPLY