Ooty 19 August 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி J. இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் கன மழையில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 2.05.000 மதிப்பீட்டிலான ஒரு டன் பால் பவுடர் மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டது -Ooty News











