நீலகிரி மாவட்டம் அருவங்காடு பகுதியில் மரம் ஒன்று விழுந்தது

0
1345
நீலகிரி மாவட்டம் அருவங்காடு அருகே மழை பெய்து வருவதால் அப்பகுதியில் மரம் ஒன்று விழுந்தது

அருவங்காடு 05 October 2018 : நீலகிரி மாவட்டம் அருவங்காடு அருகே மழை பெய்து வருவதால் அப்பகுதியில் மரம் ஒன்று விழுந்தது .இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.-Nilgiri News

LEAVE A REPLY