உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது

0
894
உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது

Ooty 07 September 2018 : உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் ஆசிரியர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் .பள்ளியின் தாளாளர் தலைமையாசிரியர் அருட்தந்தை எல் சி பிலவேந்திரன் அவர்கள் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.-Nilgiri News

LEAVE A REPLY