நீலகிரி மாவட்டம் உதகை அருகே Fern Hill பகுதியில் இரு சக்கர வாகனம் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது

0
917
நீலகிரி மாவட்டம் உதகை அருகே Fern Hill பகுதியில் இரு சக்கர வாகனம் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

Udhagamandalam 14 January 2019 :நீலகிரி மாவட்டம் உதகை அருகே Fern Hill பகுதியில்  இரு சக்கர வாகனம் – அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.  இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ,மஞ்சனகொரை பகுதியை சார்ந்த சந்தோஷ் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உதகை நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Nilgiri News

LEAVE A REPLY