Nilgiris NewsOoty மாருதி ஓம்னி (Maruthi Omni) திடீரென்று தீ பிடித்து எரிந்தது By Admin@ootynews - July 14, 2018 0 779 Share on Facebook Tweet on Twitter Udhagamandalam : உதகை எல்லநள்ளி பகுதியில் TN 43 Z 8309 என்ற மாருதி ஓம்னி (Maruthi Omni) திடீரென்று தீ பிடித்து எரிந்தது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.