ஜேம்ஸ் வில்கின்சன் பிரிக்ஸ் நினைவாக பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மரம் நடும் விழா

0
696
ஜேம்ஸ் வில்கின்சன் பிரிக்ஸ் நினைவாக பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மரம் நடும் விழா

Ooty 17 September 2018: ஜேம்ஸ் வில்கின்சன் பிரிக்ஸ் நினைவாக பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மரம் நடும் விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாநிலங்களவை உறுப்பினர்கள் திரு.கே.ஆர்.அர்ஜூணன், திரு.எ.கே.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.கோபாலகிருஷ்ணன் , குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.சாந்திராமு , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தெ.சண்முகப்ரியா ,அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.– Nilgiri News

LEAVE A REPLY