கடைக்குட்டி சிங்கம் (Kadaikutty Singam), பாண்டிராஜ் இயக்கத்தில், 2டி என்டேர்டைன்மென்ட் சார்பில் சூர்யா தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும்

3
2153

கடைக்குட்டி சிங்கம் (Kadaikutty Singam), பாண்டிராஜ் இயக்கத்தில், 2டி என்டேர்டைன்மென்ட் சார்பில் சூர்யா தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக், சாயிஷா சைகல் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும் சத்யராஜ், பிரியா பவானி சங்கர், ஆர்த்தனா பினு ஆகியோர் துணைப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டி. இமானின் இசையில் வேல்ராஜின் ஒளிப்பதிவில், உருவாகியுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கில் சின்ன பாபு என்னும் பெயரில் வெளியாகியுள்ளது.[3] இத்திரைப்படமானது July 13, 2018 அன்று வெளியானது..

3 COMMENTS

Leave a Reply to Admin@ootynews Cancel reply