உதகையில் பிறந்த மருத்துவருக்கு ஆஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய விருது
Udhagamandalam 30 January 2019 : உதகையை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் சுந்தர் அவர்களுக்கு ஆஸ்திரேலியா நாட்டின் மிகப்பெரிய விருதான "ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா " ஆஸ்திரேலியா நாடு வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. மருத்துவர் சுந்தர் 1974ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டில் பணியை ஆரம்பித்து 45 ஆண்டுகாலம் அவரின்...
ஆட்சியை அகற்றாமல் விட மாட்டேன்.. நான் கருணாநிதியின் மகன்.. சேலத்தில் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்!
Salem 18 September 2018 : அ.தி.மு.க அரசைக் கண்டித்து சென்னை, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. சேலத்தில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
ஸ்டாலின் திமுக தலைவரான பின் செய்ய முதல் ஆர்ப்பாட்டம் ஆகும்...
பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு
16 September 2018 : பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பிரச்சனைக்கு விரைவில் மத்திய அரசு தீர்வு கொண்டுவரும் என்று பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார் .பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு...
புளோரன்ஸ் புயல்: வடக்கு கரோலினாவை பேரழிவு பாதித்த இடமாக அறிவித்த டிரம்ப்
வடக்கு கரோலினா 16 Sepetember 2018 : புளோரன்ஸ் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கரோலினாவை பேரழிவு பாதித்த இடமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுவரை அங்கு புயலுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். புயலின் வேகம் வலுவிழந்த நிலையிலும், மேலும் பெரு வெள்ளம் ஏற்படும்...
டெல்லி போலீஸ் பவன் மற்றும் ராம் லீலா மைதானத்தை காவல்துறை அதிகாரிகள் , பொதுமக்கள் இணைந்து ...
Delhi 15 September 2018 :இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று "ஸ்வச்சதா ஹே சேவா" பிரச்சாரத்தை ஆரம்பித்தார் . இதனையடுத்து புதுடெல்லியில் சிறப்பு காவல் துறை அதிகாரி பிரவீர் ரஞ்சன் அவர்கள் தலைமையில் "ஸ்வச்சதா ஹே சேவா" துவக்கி வைக்கப்பட்டு ,டெல்லி போலீஸ் பவன் மற்றும்...
நேஷனல் அஜெண்டா ஃபோரம் (NAF) என்ற ஒரு இணைய புரட்சி
New Delhi 04 September 2018 : நேஷனல் அஜெண்டா ஃபோரம் (NAF) என்ற ஒரு இணைய புரட்சி, இந்தியன் பொலிடிகல் ஆக்சன் கமிட்டி (I-PAC) மூலம் ஜூன் 29 தொடங்கப்பட்டு தேசிய அளவில் பிரபலமான சமூக அமைப்புகள் மற்றும் 350கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் பேறாதவரோடு...
உதகை வட்டார போக்குவரத்து அலுவகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை.
Ooty 31 August 2018 :உதகை வட்டார போக்குவரத்து அலுவகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை.டிஎஸ்பி தட்சண மூர்த்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்புதுறையினர் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனையில் ஈடுப்பட்டனர். இந்த சோதனையில் 2 லட்சத்தி 4 ஆயிரத்து...
பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
Dindigul 30 August 2018 : பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்- Nilgiri News
நேஷனல் அஜெண்டா ஃபோரம்- NAF தொடங்கி 50 நாட்கள் முடிவடைந்தது
Chennai 22 August 2018 : நேஷனல் அஜெண்டா ஃபோரம்- NAF தொடங்கி 50 நாட்கள் முடிவடைந்த நிலையில், நாடெங்கும் பேராதரவுடன் செயல்பட்டு வருகிறது. இதுவரை 52 லட்சம் மக்கள் இதில் பங்கெடுத்து உள்ளார்கள்.
இதில் 88, 000+க்கும் அதிகமான இளைஞர்கள் 311 புகழ் பெற்ற மனிதர்கள் மற்றும்...
கருணாநிதியின் உயிர் பிரிந்தது
Chennai 07 August 2018: 11 நாட்கள் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 6 10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது