District NewsNilgiris NewsOoty உதகை KernHill சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது By Admin@ootynews - August 30, 2018 0 981 Share on Facebook Tweet on Twitter Ooty 30 August 2018 : நீலகிரி மாவட்டம் உதகை KernHill சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது காலை நேரம் மரம் விழுந்ததால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் தாமதமாக சென்றனர் .-Nilgiri News