இயந்திரக் கோளாறு காரணமாக கார் திடீரென தீப்பற்றி கொண்டது

0
786

கோத்தகிரி 23 September 2018 :கோத்தகிரி ,தட்ட பாலம் அருகே வந்து கொண்டிருந்த கார் . இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி கொண்டது காரில் பயணம் செய்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் . தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைப்பதற்கு கார் முற்றிலும் சேதமடைந்தது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.– Nilgiri News

LEAVE A REPLY