கோத்தகிரி சாலையில் இரவு ஒற்றை காட்டு யானை

0
1014
கோத்தகிரி சாலையில் இரவு ஒற்றை காட்டு யானை

கோத்தகிரி 15 April 2019 : சமவெளிப் பகுதிகளில் கடும் வெப்பம் வாட்டி வருவதால் வனவிலங்குகள் கோத்தகிரி மற்றும் குன்னூர் வனப்பகுதிகள் வருவது வாடிக்கையாகிவிட்டது .நேற்று இரவு KMF மருத்துவமனை அருகே கோத்தகிரி Kappatty சாலையில் இரவு ஒற்றை காட்டு யானை சாலையில் நடந்து சென்றது. காட்டு யானை யாரையும் எந்த தொந்தரவும் செய்யாமல் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.-Nilgiri News

LEAVE A REPLY