
Gudalur 7 May 2019 : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி என்ற இடத்தில் கர்நாடக பேருந்தும் தமிழக பேருந்து மோதி விபத்துக்குள்ளானது .இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் பலத்த காயமடைந்த இருவர் கேரளா மற்றும் மைசூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது-Nilgiri News