Ketti Palada 05 October 2018 : நீலகிரி மாவட்டம் கேத்தி palada காட்டேரி சாலையில் காலை 9 மணி அளவில் இருலாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் இரு வாகனத்தில் இருந்த ஓட்டுநர்களுக்கு காயம் ஏற்பட்டது.காயமடைந்த ஓட்டுநர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .-Nilgiri News












