குன்னூர் டென்ட்ஹில் குடியிருப்பு பகுதியில் நுலைந்த காட்டுமாடு

0
597

Coonoor 17 August 2018 : நீலகிரி மாவட்டம் குன்னூர் டென்ட்ஹில் குடியிருப்பு பகுதியில் நுலைந்த காட்டுமாடு வெளியே செல்ல முடியாமல் தடுமாறியது குன்னூர் வனத்துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி குடியிருப்பு பகுதியில் இருந்த காட்டுமாடு பத்திரமாக வெளியேற்றினர்

LEAVE A REPLY